திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் நிர்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தற்சமயம் பஞ்சலிங்க அருவியில் நீர் தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 9-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்