திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளான குழிப்பட்டி, குருமலை பகுதியில் மலைப்பொழிவு இல்லாத காரணத்தால் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இன்று இங்கு வந்து நீராடி மகிழ்ந்தனர். கோவில் மற்றும் ஊர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.