உடுமலை அருகே காலையிலே குவிந்த சுற்றுலா பயணிகள்

928பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவிக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இன்று காலையிலிருந்தே அருவியில் நீராடி மகிழ்ந்தனர். கோவில் ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் வழக்கமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

தொடர்புடைய செய்தி