உடுமலை திருப்பூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

1021பார்த்தது
உடுமலை திருப்பூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலைகளில் இருந்து திருப்பூருக்குச் செல்லும் பிரதான சாலையில், தாறுமாறாகச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதியில் ஏராளமான வாகனங்கள் செல்வதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இங்கு சுழற்சி முறையில் போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி