உடுமலை: வட மாநில தொழிலாளி கொலை 7 பேர் கைது

1570பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே வெனசப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சல்மான் என்பவர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அமிரித்லுகன், ஆகாஷ் முண்டா, அஜித்கிசன், நரோட்டம்கிசன், சுஜித்முண்டா, பிஞ்ச்முண்டா, வினோத் கிஷன் ஆகியோரை உடுமலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி