உடுமலை: மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்

77பார்த்தது
உடுமலை: மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்
திருப்பூர் உடுமலை அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு குறித்து விழிப்புணர்வு முகாம் எஸ். பி உத்தரவுபடி நடைபெற்றது. மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பொதுமக்கள் மலைவாழ் மக்களுக்கு தேவையான சட்டக் கருத்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி