உடுமலை: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உடல் மீட்பு!

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்த யு. எஸ். எஸ் காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் உடலை, மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு 2 மணி அளவில் உடுமலை தீயணைப்புத் துறையினர் மீட்டு உடுமலை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி