உடுமலை பேருந்து களில் மேற்கூரை அவசியம்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் பழனி மற்றும் கிழக்கு பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால், மேற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயிலில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பேருந்து நிலையத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி