திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய அலுவலகம் தளிரோடு மேம்பாலம் அருகில் அமைந்துள்ள ஒன்றிய அலுவலகம் பழைய கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. அவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.