உடுமலை: தமிழக கேரள எல்லையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி!

1பார்த்தது
உடுமலை: தமிழக கேரள எல்லையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஒன்பதாவதாறு சோதனைச் சாவடியில், பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி கால்நடை துறை உதவி இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. இந்த பணியில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறவை காய்ச்சல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி