உடுமலை: திமுக துணைப் பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

1057பார்த்தது
திருப்பூர் உடுமலை நகராட்சி பழைய அலுவலகத்தில், திமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வர் சாமி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்பநாபன் ஆகியோருக்கு பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், திமுக பொதுச்செயலாளர் சுவாமிநாதன் வரவேற்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.