உடுமலை திமுக எம்எல்ஏ முதல்வரிடம் வாழ்த்து

2பார்த்தது
உடுமலை திமுக எம்எல்ஏ முதல்வரிடம் வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மு. ஜெயக்குமார் 67727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், இன்று சென்னையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைமருமான மு. க. ஸ்டாலின் அவர்களிடம் வெற்றி சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி உடன் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி