திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை உடுமலை வனச்சரக அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திருமூர்த்தி மலையடிவார விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என வனச்சரக அலுவலர் வாசு தெரிவித்துள்ளார்.