உடுமலை: பெண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

60பார்த்தது
உடுமலை: பெண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு
திருப்பூர், உடுமலை அருகே குழிப்பட்டி சுற்றுப் பகுதியில் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக மலைவாழ் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே எவ்வாறு உயிரிழந்தது என தெரியவரும் என தெரிவித்தனர். உடுமலை அருகே யானை மர்மமான முறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி