உடுமலை: அணை நிரம்புவதால் வெள்ள அபாய எச்சரிக்கை!

2பார்த்தது
திருப்பூர் உடுமலை திருமூர்த்தி அணையின் மொத்த கொள்ளளவு 60 அடியில், தற்போது 51.16 அடியாக உள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வழைய பாளையம், தேவனூர் புதூர், அர்த்தனாரி பாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம் உள்ளிட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி