உடுமலை: முன்னாள் அமைச்சர் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தல்

1பார்த்தது
திருப்பூர் உடுமலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தார். இந்த விழாவில் பள்ளி தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் விழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி