உடுமலை: அரசுப் பேருந்து, டிப்பர் லாரி உரசி விபத்து

50பார்த்தது
உடுமலை: அரசுப் பேருந்து, டிப்பர் லாரி உரசி விபத்து
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் நால் ரோட்டில் உடுமலையிலிருந்து வந்த அரசு பஸ் இன்று (ஜூன் 11) வந்தது. அப்போது மடத்துக்குளத்தில் இருந்து சூலூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பக்கவாட்டுப் பகுதியில் மோதியது. இதில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி