திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆர்கேஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது பள்ளி முதல்வர் மாலா துவக்கி வைத்தார். நிறுவன தலைவர் ராமசாமி செயலாளர் கார்த்திக் குமார் முன்னிலை வகித்தனர் குழந்தைகள் நல மருத்துவர் கனி அமுதன் வட்டங்களை வழங்கினர் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்த ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.