உடுமலை: பகலில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு!

0பார்த்தது
உடுமலை: பகலில் எரியும் உயர்மின் கோபுர விளக்கு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு, நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் பகல் நேரத்திலும் எரிந்து வருகிறது. இதனால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்கள் உடனடியாக இந்த விளக்குகளை அணைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி