உடுமலை பாசன சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு

4பார்த்தது
உடுமலை பாசன சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை பாசன திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமையில், பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களை சந்தித்து, பிஏபி அணைகள் மற்றும் கால்வாய்கள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மனுக்கள் அளித்தனர். இந்த நிகழ்வில் திருமூர்த்தி அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி