திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் அருள்மிகு மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ₹10,000 நன்கொடை வழங்கினார். விழாவில் குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.