உடுமலை: பள்ளியில் வைரவிழா கட்டிடம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

4பார்த்தது
திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள எஸ்கேபி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா, ஆண்டுவிழா மற்றும் வைரவிழா கட்டிடம் திறப்பு விழா, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற்றன. இதில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, பள்ளியின் தலைவர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்துகொண்டனர். இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி