உடுமலை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

1பார்த்தது
திருப்பூர் உடுமலை சட்டமன்ற தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உண்மையான வாக்காளர்கள் விடுபடாமல் இருக்க விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி