உடுமலை சட்டமன்ற உறுப்பினர் தீடீர் ஆய்வு

1185பார்த்தது
உடுமலை சட்டமன்ற உறுப்பினர் தீடீர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிக்கு திருமூர்த்தி மலை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று திருமூர்த்தி மலையில் உள்ள நீரேற்று நிலையத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் மு. ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். மின் மோட்டாரை உடனடியாக பழுது நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி