உடுமலை இசைப்பள்ளி மாணவர் சேர்க்கை அழைப்பு

671பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குரல் இசை, தேவாரம், மிருதங்கம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர 12 முதல் 25 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளி தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி