உடுமலை: பெரியகோட்டை ஊராட்சியில் சுகாதார சீர்கேடு மக்கள் அவதி!

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சியில் கே ஜி நகர் பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாட்டு சாணங்கள் சாலையோரமும் குடியிருப்பு பகுதிகளிலும் குவிந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி