உடுமலை: பாமக புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

960பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் காந்தி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மாநில சிறுபான்மை தலைவர் ஷேக் மைதீன், மாவட்ட செயலாளர் நட்ராஜ், மாவட்ட அமைப்பு தலைவர் மகேந்திர வருமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.