உடுமலை: குடியிருப்பு பகுதியில் விஷச் சந்துக்கள் நடமாட்டம்

3பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கழிவுநீர் ஓடை புதர்மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் விஷச் சந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி