கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி