உடுமலை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1624பார்த்தது
உடுமலை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
உடுமலைப்பேட்டையில் நாளை (மே.29) பராமரிப்பு பணிகள் காரணமாக முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.கோலானி பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி