உடுமலையில் நாளை மின்வெட்டு

1243பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (19-8-25) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். கோமங்கலம், கோமங்கலம் புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிகுட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடல், ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டிணம், ரெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, நல்லம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உடுமலை மின்வாரியம் தெரிவித்துள்ளது.