உடுமலையில் ஹாக்கி உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

3பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை கொண்டுவரப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டிக்கான லோகோ வெளியிடப்பட்டது. அமைச்சர் சாமிநாதன், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், ஹாக்கி சங்க நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர். உலகக் கோப்பை குறித்து மாணவ மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி