உடுமலை இடிந்து விழும் நிலையில் வணிக வளாகம்!

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், போதிய பராமரிப்பு இல்லாததால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கைப்பிடி சுவர்கள் மற்றும் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதனைப் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி