உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கோவை பயணம்!

1பார்த்தது
உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கோவை பயணம்!
திருப்பூர்: இன்று முதலிபாளையம் பிரிவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் நித்தின் நவீன் ஜி அவர்களுடன் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக அனைத்து சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், ஒன்றிய தலைவர் ஈஸ்வரசாமி தலைமையில் ஜல்லிப்பட்டியில் இருந்து கோவைக்கு பயணம் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி