குடிமங்கலத்தில் சிறப்பு கூட்டம்

51பார்த்தது
குடிமங்கலத்தில் சிறப்பு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் சிபிஐஎம் உடுமலை ஒன்றியம். குடிமங்கலம் கட்சி பெண் தோழர்களுக்கான சிறப்பு கூட்டம் மாவட்ட குழு உறுப்பினர் சசிக்கலா தலைமையில் நடைபெற்றது. உடுமலை ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் மார்க்சியத்தின் சேவை குறித்து அகில இந்திய அணி செயலாளர் கிரிஜா உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு முடிவுகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசினார்.

தொடர்புடைய செய்தி