உடுமலை: மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்து

2பார்த்தது
உடுமலை: மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்து
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குறிச்சிக்கோட்டை துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு பொட்டேசியம், அனிசோபில் விதைக்கோடாமா சுடோமேமன்ஸ் போன்ற இயற்கை பூச்சி மற்றும் பூஞ்சான் கொல்லி மருந்துகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தேவையான விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை விவசாயிகளின் நலனை நோக்கமாகக் கொண்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி