உடுமலை: தமிழக விவசாய பட்ஜெட் ஏமாற்றம்; மாநில தலைவர் அறிக்கை

84பார்த்தது
உடுமலை: தமிழக விவசாய பட்ஜெட் ஏமாற்றம்; மாநில தலைவர் அறிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்து விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நீராபெரியசாமி பட்ஜெட் குறித்து அறிக்கை. விவசாயிகளுக்கான கோடிகள் கோடிகள் என்று சொல்லும் விவசாய பட்ஜெட்டில் விவசாயி செத்துப் போய்விட்டால் மேலே ஒரு துணி கோடி போடுவார்கள் அதுக்கும் கூட உதவாது என்பது அரசு பட்ஜெட் தெரிகிறது மேலும் மக்காச்சோளத்திற்காக ஓராண்டு காலமாக அரசுக்கு 50க்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது உலகளவில் சிரமப்படும் விவசாயிகளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உலர்களத் தேவை என்றும் மக்காச்சோளத்திற்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 3000 வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் நிதி ஒதுக்கவில்லை, இந்த பட்ஜெட்டில் எந்த பயனும் இல்லை விவசாயிகளை ஏமாற்றம் தான் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி