உடுமலை: பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது

1825பார்த்தது
உடுமலை: பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல் குட்டையைச் சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீ, கடந்த 8 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட ஆதித்யா மற்றும் அகமது ஆசின் ஆகியோரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

தொடர்புடைய செய்தி