உடுமலை: குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

4பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக அரசூர் ஷட்டர் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம், குடிமங்கலம் பகுதியில் பல குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இதனால், வறண்டு கிடக்கும் குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி