உடுமலை: குடிநீர் மேல்நிலை தொட்டி பராமரிக்க வலியுறுத்தல்

5பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மக்களின் குடிநீர் தேவைக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது, போதிய பராமரிப்பு இல்லாததால், தொட்டி பல இடங்களில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் மேல்நிலைத் தொட்டியை உடனடியாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி