உடுமலை: அவசர ஊர்தியை வழிமறித்த காட்டு யானை -வீடியோ வைரல்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில், பணியின்போது காயமடைந்த ஒருவரை உடுமலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அவசர ஊர்தி மூலம் மீண்டும் மறையூர் செல்லும் வழியில், ஒற்றை யானை அவசர ஊர்தியை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி