உடுமலை: காட்டு யானை வாகனத்தை துரத்தியதால் பரபரப்பு

1323பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை, சாலையோரம் நின்ற காட்டு யானையை ஒரு சுற்றுலாப் பயணி தொந்தரவு செய்ததால், யானை சிறிது நேரம் வாகனத்தை துரத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்குகளை தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி