உடுமலை: திருப்பூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

0பார்த்தது
திருப்பூர் உடுமலையிலிருந்து திருப்பூர் பகுதிக்கு தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும், 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பேருந்து மூலம் பயணம் செய்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்க வேண்டும் என்றும், பேருந்து அட்டவணையை பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி