உடுமலையில் பாமக நிர்வாகி தவெக்காவில் ஐக்கியம்

11பார்த்தது
உடுமலையில் பாமக நிர்வாகி தவெக்காவில் ஐக்கியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த கோ கனகராஜ், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாவட்ட செயலாளராக சில வருடங்களாகப் பணியாற்றி வந்தார். நேற்று, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருமலை மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் முன்னிலையில், அவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி