உடுமலை திருமூர்த்தி அணை பூங்கா திறக்க வலியுறுத்தல்

709பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, போதிய பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பூங்காவை உடனடியாகத் திறந்து பராமரிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி