உடுமலை கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு அதிக அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், குறிச்சி கோட்டை, ரெட்டிபாளையம், சின்ன குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி