உடுமலை அருகே பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்!

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர் புதூர் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாததால், ஈரோடு மாவட்ட பேருந்துகள் உடுமலை சாலையில் நிற்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி