உடுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை

1143பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள், சிபிஐஎம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி