உடுமலை அருகே கிராம மக்கள் போராட்டம்

881பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் விருகல்பட்டி ஊராட்சி புதூரில் இருந்து பழையூர் வழியாக வல்ல கொண்டாபுரம் செல்லும் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் தரம் இல்லாத களிமண்ணை பயன்படுத்தி சாலை அமைப்பதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி