உடுமலை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

5பார்த்தது
உடுமலை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சிக்கு உட்பட்ட திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தண்ணீர் வீணாகி வருகிறது. அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி